குப்பை அள்ளும் வண்டி வேண்டும்


குப்பை அள்ளும் வண்டி வேண்டும்
x

குப்பை அள்ளும் வண்டி வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், அசாவீரன் குடிக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அள்ள போதுமான துப்புரவு பணியாளர்களும், குப்பை அள்ளும் வண்டிகளும் இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story