நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு


நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருவாடானை சி.கே.மங்களம் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் உயிர் நீத்தவர்களுக்கு அவர்களது நினைவாக மலர் வளையம் வைத்து வீரவணக்கம் மற்றும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story