புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
x

பள்ளிபாளையம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக சுகுமார் நேற்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலை கூடல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். புதியதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் சுகுமாருக்கு, சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், போலீசார் மற்றும் மகளிர் போலீசார் ஆகியோர் வாழ்த்து கூறினா். இதற்கு முன்பு இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு மாறுதலாகி சென்றார்.


Next Story