வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு


வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
x

நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்றுக்கெண்டார்

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராக ப.பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணைவட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணியாற்றினார். நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ஆர்.பாஸ்கர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கண்ணாடி இலை வடிவமைப்பு நிறுவன வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


Next Story