புதிய நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
நெல்லை தச்சநல்லூரில் புதிய நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடந்தது
பேட்டை:
நெல்லை தச்சநல்லூர் 1-வது வார்டு சத்திரம் புதுகுளத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் வாசுதேவன், செயற்பொறியாளர் லெனின், உதவி செயற்பொறியாளர் நாகராஜன், 1-வது வார்டு வட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire