புதிய தெருவிளக்குகள் அமைப்பு
திசையன்விளையில் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சி பகுதிகளில் ரூ.13 லட்சத்தில் 220 எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 13-வது வார்டில் 18 எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதனை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி இயக்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் 15-வது நிதி குழு மூலம் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியையும் திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire