புதிய கோபுரம் பிரதிஷ்டை விழா


புதிய கோபுரம் பிரதிஷ்டை விழா
x

மூலைக்கரைப்பட்டி ஆலயத்தில் புதிய கோபுரம் பிரதிஷ்டை விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி சி.எஸ்.ஐ. நல்மேய்ப்பர் ஆலயத்தில் புதிய கோபுரம் கட்டப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது. நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் திறந்து வைத்தார். தொடர்ந்து பரிசுத்த திருவிருந்து ஆராதனையும், ஐக்கிய விருந்தும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆழ்வாநேரி சேகர தலைவர் ஐ.டி.எஸ்.ஆபிரகாம், சபை ஊழியர் ஜெபரத்தினம் சத்தியசீலன் மற்றும் சபைமக்கள் செய்திருந்தனர்.


Next Story