மானூர் யூனியன் தலைவிக்கு புதிய வாகனம்


மானூர் யூனியன் தலைவிக்கு புதிய வாகனம்
x

மானூர் யூனியன் தலைவிக்கு புதிய வாகனத்தை, கலெக்டர் வழங்கினார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மானூர் யூனியன் தலைவி ஸ்ரீலேகா அன்பழகனுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட புதிய வாகனத்தை வழங்கி அதற்குரிய சாவியை கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story