பராமரிப்பு பணிக்காக நியூடவுன் ரெயில்வே கேட் இன்று மூடல்


பராமரிப்பு பணிக்காக நியூடவுன் ரெயில்வே கேட் இன்று மூடல்
x

வாணியம்பாடியில் பராமரிப்பு பணிக்காக நியூடவுன் ரெயில்வே கேட் இன்று மூடப்படுகிறது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே நியூடவுன் ெரயில்வே கேட் உள்ளது. பராமரிப்பு பணிகாரணமாக இந்த ெரயில்வே கேட் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் மாலை 5 மணிவரை தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுபாதையில் பயணம் செய்யுமாறு ஜோலார்பேட்டை ெரயில்வே பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story