"எந்த ஊருக்கு சென்றாலும் காலை உணவு திட்டத்தில் தான் உணவு அருந்துகிறேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எந்த ஊருக்கு சென்றாலும் காலை உணவு திட்டத்தில் தான் உணவு அருந்துகிறேன்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலை உணவு திட்டத்தில் தான் உணவு அருந்துகிறேன்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,
"எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் தான் உணவு அருந்துகிறேன்""காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவி குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி வழங்கரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story