செயல்படாத போக்குவரத்து சிக்னல்


செயல்படாத போக்குவரத்து சிக்னல்
x

செயல்படாத போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் அருகில் முக்கிய சாலை சந்திப்பு உள்ளது. அங்குள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் காலை, மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்து, சிக்னலை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story