மாணவர்களுக்கு நோட்டு


மாணவர்களுக்கு நோட்டு
x

முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு நோட்டு வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேட்டை அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரனின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பெரியாண்டவர் கியாஸ் ஏஜென்சி உரிமையாளரும், மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவருமான ஆர். ஆர். செந்தில்குமார் நோட்டு, பேனா, பென்சில்களை வழங்கினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரி ஸ்டெல்லா, காங்கிரஸ் கட்சியினர் கவுதமன், பாலகிருஷ்ணன், வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story