அழகர்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை


அழகர்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
x

அழகர்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

மதுரை

மதுரை அழகர்கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பொருட்களை பிரித்து எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருப்பதையும் காணலாம்.


Next Story