கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணிக்கை


கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணிக்கை
x

கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணிக்கை எண்ணப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலில் காணிக்கை எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூ.73 ஆயிரத்து 400 வசூலாகியிருந்தது. உண்டியலில் இருந்த பணம், காசு எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.


Next Story