ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

திருவாரூர்

திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4,5-ம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் செல்வம் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சக்திவேல் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஆசிரியர் கருத்தாளர்கள் ஜோன்ஸ் ஜன்ஸ்டீன், ஸ்டெல்லா ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு செய்முறை வடிவில் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story