ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

நாகப்பட்டினம்

கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஷெர்லின்விமல் தொடங்கி வைத்தார். பயிற்சி முதல்வர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம், வட்டார கல்வி அலுவலர் லீனஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகிமை ரூபஸ், மார்ட்டின் பாக்யராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story