நுங்கு விற்பனை விறுவிறுப்பு


நுங்கு விற்பனை விறுவிறுப்பு
x

நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மதுரை

மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பனை நொங்கு, இளநீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை பருகி வருகின்றன. குருவிக்காரன் சாலை பாலம் அருகே நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடந்ததை படத்தில் காணலாம்.


Next Story