உடனடியாக தார் சாலை போடப்பட்டது.


உடனடியாக தார் சாலை போடப்பட்டது.
x

உடனடியாக தார் சாலை போடப்பட்டது.

திருப்பூர்

அருள்புரம்

திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட லட்சுமி நகர் லே-அவுட் பகுதியில் உள்ள 3 வீதியில் ஒரு வீதிக்கு மட்டும் ஜல்லிகற்கள் போடப்பட்டு 6 மாதங்களாக தார் சாலை போடாமல் இருந்தது. இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக தார் சாலை போடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வைத்த ""தினத்தந்தி"" நாளிதழுக்கும் அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்



Next Story