போக்குவரத்துக்கு இடையூறாக கருவேலமரங்கள்


போக்குவரத்துக்கு இடையூறாக கருவேலமரங்கள்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கருவேலமரங்கள்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலை நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story