தீத்தொண்டு நாள் அனுசரிப்பு


தீத்தொண்டு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் தீத்தொண்டு‌ நாள் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமை தாங்கி, பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.


Next Story