ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி


ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில்

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

இதில் கற்றல் விளைவுகள் பற்றியும், மதிப்பீடு சார்ந்தும் ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, உதவி திட்ட அலுவலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். பயிற்சியினை கரூர் வட்டார வளமேற்பார்வையாளர் (பொறுப்பு) சத்தியவதி ஒருங்கிணைத்தார்.


Next Story