விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கோட்ட பொறியாளர் ஆய்வு
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தனா்.
விழுப்புரம்
தென்னக ரெயில்வே பொது மேலாளர் அடுத்த மாதம் (டிசம்பர்) விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்கிறார். இதையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்று நேற்று திருச்சி கோட்டப்பொறியாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தண்டவாளங்களின் உறுதித்தன்மை, ரெயில்வே கேட், சிக்னல், பாலங்கள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் சுரேஜெகதீஷ், பொறியாளர் சுருளா ராமசத்தியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story