மது விற்ற மூதாட்டி கைது


மது விற்ற மூதாட்டி கைது
x

மது விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாப்பன்பட்டி ஏ.டி. காலனியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி மாரியம்மாள் (வயது 60) மற்றும் புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த விக்னேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து ேபாலீசார் மாரியம்மாளை கைது செய்து, அவரிடமிருந்து 135 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story