'போக்சோ'வில் முதியவர் கைது


போக்சோவில் முதியவர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ‘போக்சோ'வில் கைது செய்யபட்டார்.

திண்டுக்கல்

பழனியில், கொடைக்கானல் சாலை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளர். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story