தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x

தூக்குப்போட்டு முதியவர் தற்ெகாலை செய்து ெகாண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி சாரதாநகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56). இவரது மனைவி பழனியம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து பரமசிவம், தனது மகன் ஜெயபிரபாகரனுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மன வளர்ச்சி குன்றிய தனது மகனை நினைத்து மனம்வருந்திய பரமசிவம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story