வாய்க்காலில் முதியவர் பிணம்


வாய்க்காலில் முதியவர் பிணம்
x

மெலட்டூர் அருகே வாய்க்காலில் முதியவர் பிணமாக கிடந்தார்.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

மெலட்டூர் திட்டை சாலையில் உள்ள மதுபானகடை அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் கிடப்பதாக மெலட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சுரைக்காயூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது65) என தெரியவந்தது. மாரியப்பன் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் சாவில் மர்மம் உள்ளதா? என மெலட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story