சரக்கு வேன் மோதி முதியவர் பலி
சரக்கு வேன் மோதி முதியவர் பலியானார்.
வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75). இவர் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருங்குளம் பிரிவு சாலை அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire