லாரி மோதி முதியவர் பலி
லாரி மோதி முதியவர் பலியானார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). விவசாயியான இவர் கிழவி குளம் பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் நடந்து வரும் போது அவர் மீது லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire