அரசு பள்ளி முன்னரள் மாணவர்கள் சந்திப்பு


அரசு பள்ளி முன்னரள் மாணவர்கள் சந்திப்பு
x

மடத்துக்குளம் அருகே அரசு பள்ளி முன்னரள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்

திருப்பூர்

மடத்துக்குளம்

மடத்துக்குளம் அருகே அரசு பள்ளி முன்னரள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்

முன்னரள் மாணவர்கள் சந்திப்பு

மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 40 ஆண்டுகளை கடந்த இந்த பழமையான பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து முடித்து தற்போது பல்வேறு இடங்களில் வேலைகளில் உள்ளனர்.

இந்த நிலையில் 2006-2007-ம் ஆண்டு 12-ம் வகுப்பு கலைப்பிரிவில் பயின்ற மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பசுமையான நினைவு

இதில் பங்கேற்ற முன்னாள் மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்தின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். பலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஆசிரியர்களுக்கு, மாணவ-மாணவிகள் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.


Related Tags :
Next Story