தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை


தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் மனைவி பிச்சைக்காரி (வயது 70). இவர் தனது மகனான சங்கர் என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் வயலின் அருகில் உள்ள வேப்பமரத்தில் பிச்சைக்காரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்காரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story