கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை


கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
x

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள, டி.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (வயது 70). இவர் நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் டி.கரிசல்குளம் அருகே உள்ள கிணற்றில் இவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாக்யலட்சுமியின் உடலை மீட்டனர். இதையடுத்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்யலட்சுமியின் உடலை ைகப்பற்றி சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story