இந்து முன்னணி சார்பில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை
தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொது பொதுச் செயலாளர் நாராயண ராஜ், புதுக்கோட்டை ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி உறுப்பினர்கள் பட்டாணி, சந்திரபிரகாஷ், மணிராஜ், லிலீஸ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story