உடன்குடி பேரூராட்சி சார்பில் மரக் கன்று நடும் விழா


உடன்குடி பேரூராட்சி சார்பில்   மரக் கன்று நடும் விழா
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பேரூராட்சி சார்பில் மரக் கன்று நடும் விழா நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ்

உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி உட்பட்ட கோட்டவிளை சுடலைமாடன்சாமி கோவில் மற்றும் 16-வது, 17- வதுவார்டு பேரூராட்சி மன்றத் தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்புவேலி அமைக்கப்பட்டது. இந்நிகழ்சியில் பேரூராட்சி மன்ற 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மதுஆபித், 17-வது வார்டு கவுன்சிலர் : சபானா தமீம், 8-வது வார்டு கவுன்சிலர் அன்புராணி மற்றும் ஊர்பொதுமக்கள் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story