பர்கூர் மலைப்பாதையில் பாறையின் மீது லாரி மோதி விபத்து


பர்கூர் மலைப்பாதையில்   பாறையின் மீது லாரி மோதி விபத்து
x

பர்கூர் மலைப்பாதையில் பாறையின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு

கடத்தூர்

கோபி நகராட்சியில் குடிநீர் வரி செலுத்தாத 7 வீடுகளின் குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

குடிநீர் வரி செலுத்தவில்லை

கோபி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குடிநீர் வரி செலுத்தாதவர்கள் தங்களுடைய வரியை செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் ஒரு சிலர் கடந்த 2 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்து வந்தனர். மேலும் வரியை முறையாக ெசலுத்தக்கோரி குடிநீர் வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

இணைப்பு துண்டிப்பு

இந்த நிலையில் கோபி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் பிரபாகரன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கோபியில் விவேகானந்தா வீதி உள்பட குடிநீர் வரி செலுத்தாத 7 பேரின் வீடுகளுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அந்த 7 பேரின் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் கோபி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story