பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 44 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 42 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire