கணித ஆய்வகம் திறப்பு


கணித ஆய்வகம் திறப்பு
x

பணகுடி புள்ளிமான் பள்ளியில் கணித ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கணித திறனை வளர்க்கும் விதமாக கணித ஆய்வகம் திறக்கப்பட்டது. பள்ளியின் நிர்வாகி டாக்டா் பொன்லட்சுமி, தாளாளர் டாக்டர் தேவிகா பேபி ஆகியோர் திறந்து வைத்தனர். ஆய்வகத்தை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கண்டு கணித உபகரணங்களின் விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.


Next Story