நீர் மோர் பந்தல் திறப்பு


நீர் மோர் பந்தல் திறப்பு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச்செயலாளர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரகலா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உத்திரகுண பாண்டியன், சேர்மபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story