டி.சி.டபிள்யூ.தொழிற்சாலையில்ஓசோன் தின நிகழ்ச்சி


டி.சி.டபிள்யூ.தொழிற்சாலையில்ஓசோன் தின நிகழ்ச்சி
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டி.சி.டபிள்யூ.தொழிற்சாலையில்ஓசோன் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் சார்பில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொழிற்சாலை வளாகத்தில் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன், உதவி தலைவர் சுரேஷ், ஆகியோர் தலைமையில் தொழிற்சாலையின் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியின்போது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிவில், மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை, பொது ஜன தொடர்புத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தன.


Next Story