கன மழையால் நெற்பயிர்கள் நாசம்


கன மழையால் நெற்பயிர்கள் நாசம்
x

கன மழையால் நெற்பயிர்கள் நாசமானது.

புதுக்கோட்டை

வடகாடு:

வடகாடு அருகே ஊத்தப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமாக சுமார் 5 ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, இப்பகுதிகளில் இரவில் பெய்த கனமழையால் அறுவடை செய்ய தயாராக இருந்த பயிர்கள் மழை நீரால் முற்றிலும் சாய்ந்த நிலையில் கிடந்து வருகிறது. மழை தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் பயிர்கள் அழுகி வீணாகும் சூழல் நிலவி வருகிறது. இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story