அரவைக்காக 1000 டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூர்
நீடாமங்கலம்;
திருவாரூர் மாவட்டம் பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு, மூவாநல்லூர் திறந்தவெளி சேமிப்பு மையங்கள், மன்னார்குடி வட்டக்கிடங்கு ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் எடை கொண்ட நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story