நெல் விதைப்பு பணி


நெல் விதைப்பு பணி
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் நெல் விதைப்பு பணி நடந்தது

தேனி

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் உழவு செய்த வயலில் நெல் விதைப்பு பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டிருந்தார்.


Related Tags :
Next Story