பெயிண்டு கடைக்காரர் தற்கொலை


பெயிண்டு கடைக்காரர் தற்கொலை
x

பெயிண்டு கடைக்காரர் தற்கொலை

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடி மூவேந்தர் நகர் 5-வது தெருவில் வசித்து வந்தவர் சவுந்திரபாண்டி(வயது 42). இவர் பரமக்குடியில் பெயிண்டு கடை வைத்திருந்தார். இவரது கடைக்கு பெயிண்ட் கலக்கும் எந்திரம் வாங்க நண்பர்களிடம் கேட்டும் யாரும் கொடுக்கவில்லையாம். இதனால் மனவேதனை அடைந்த அவர், மனைவி மற்றும் குழந்தைகளை மதுரையில் உள்ள மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story