திருமக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

திருமக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில்  சித்திரை திருவிழா
x

திருமக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

திருவாரூர்

திருமக்கோட்டையில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொன்னியம்மனுக்கு சிறப்பு அலங்கார, அர்ச்சனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Next Story