பல்லவா சர்வதேச பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


பல்லவா சர்வதேச பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்லவா சர்வதேச பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

கடலூர்

கடலூர்:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் பல்லவா சர்வதேச பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி என்ற சிறப்பை பெற்றது. இந்த தேர்வில் மாணவர்கள் திருவரசு, ரோஹித்ராம் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்றனர். சாதனை புரிந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிவகுமார் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் வாழ்த்தினார். முடிவில் பள்ளி முதல்வர் மோகன் நன்றி கூறினார்.


Next Story