சிலம்ப போட்டியில் பணகுடி புள்ளிமான் பள்ளி மாணவர் சாதனை


சிலம்ப போட்டியில் பணகுடி புள்ளிமான் பள்ளி மாணவர் சாதனை
x

தேசிய சிலம்ப போட்டியில் பணகுடி புள்ளிமான் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.

திருநெல்வேலி

பணகுடி:

பெங்களூரு லயோலா குழும கல்வி நிறுவனத்தில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் கண்ணன் கலந்து ெகாண்டு, 3-வது இடம் பிடித்து பரிசு வென்றார். சாதனை படைத்த மாணவரை பள்ளியின் நிர்வாகி பொன்லட்சுமி, தாளாளர் தேவிகா பேபி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.


Next Story