எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்


எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
x

எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா கலையரங்கில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் வளர்மதி, கார்த்திகேயன் ஆகியோர் மாணவர்கள் நன்னடத்தை, ஒழுக்கம் பற்றி பேசினர். பெற்றோர் பிரதிநிதிகள் பலரும் பேசினர்.


Next Story