சிறுவாச்சூர் மேம்பால பணி 3 மாதங்களில் முடிவடையும் பாரிவேந்தர் எம்.பி. தகவல்
சிறுவாச்சூர் மேம்பால பணி 3 மாதங்களில் முடிவடையும் பாரிவேந்தர் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யுமான பாரிவேந்தர் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மேலும் இன்னும் 3 மாதங்களில் சிறுவாச்சூர் மேம்பால பணிகள் முடிவடையும் என்றார்.சிறுவாச்சூர் மேம்பால பணி 3 மாதங்களில் முடிவடையும் பாரிவேந்தர் எம்.பி. தகவல்
Related Tags :
Next Story