பரோட்டா மாஸ்டர் தற்கொலை


பரோட்டா மாஸ்டர் தற்கொலை
x

பரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 36). இவர் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 2 ஆண்டுகளாக பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் டவுன் காசி விஸ்நாதர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்த நிலையில் ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story