பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா


பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா
x

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று திரளான பெண்கள் காலையிலேயே கோவிலுக்குச்சென்று அங்கபிரதட்சணம் செய்து மாவிளக்குப்போட்டு அம்மனை வழிபட்டனர். மாலையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்காவடி, செடில் காவடி, பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமையும்) தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story