அகத்தியர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை


அகத்தியர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
x

வடக்கு இளமான்குளத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

பேய்க்குளம்:

பேய்க்குளம் அருகே உள்ளவடக்கு இளமான்குளத்தில் தமிழ் சித்தர்களில் முதன்மையான, சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுடைய அகத்தியர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில். பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இக்கோவிலில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் நடத்தப்படுகிறது.


Next Story